திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல அனுமதி! ஆனால் இதற்கு கிடையாது! – தமிழக அரசு!
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல அனுமதி! ஆனால் இதற்கு கிடையாது! – தமிழக அரசு! திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா நோய் தொற்றின் காரணமாக அனைத்து கோவில்களிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டி, தமிழக அறிவிப்புகள் மற்றும் வழிமுறைகளுடன் அனைத்து பூஜை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுவதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு … Read more