சங்கடங்கள் தீர்க்கும் கருடாழ்வார்!
பொதுவாக எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் முதலில் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் வழக்கம் அதேபோல பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் சமயத்தில் முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரம் இருக்கிறது. இது அநேக நபர்களுக்கு தெரிந்ததில்லை. முதலில் கருவரை தரிசனம் செய்து அதன் பின்னர் பெருமாளை தரிசனம் செய்வது தான் சரியான முறை. இனிமேல் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி வழிபடுங்கள். ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் … Read more