908 படிகள் கொண்ட பிரமாண்ட கோவில்!
மிகவும் புகழ்பெற்ற கோமதீஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலா இருக்கிறது. இங்கே ஒரே கல்லினால் ஆன 57 அடி உயரம் உள்ள கோமதீஸ்வரர் சிலை மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கே இருக்கின்ற சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. வித்ய கிரி என்று அழைக்கப்படும் குன்றின்மீது இந்த பிரமாண்டமான கோமதீஸ்வரர் சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. … Read more