சட்டசபைத் தேர்தல்! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

சட்டசபைத் தேர்தல்! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகம், புதுவை, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த 5 மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுவை, ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கேரளா மாநிலம் முழுவதிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கேரள … Read more