திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் கும்பாபிஷேகம்! 25ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!!

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் கும்பாபிஷேகம்! 25ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு! திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் மே 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூலவர் சன்னதியின் கோபுரத்தில் இருக்கும் கலசங்களில் தங்கமுலாம் பூசும் பணிகள் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணி சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து மே 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் … Read more