பட்டதாரி இளைஞர்களுக்கு இறுதி வாய்ப்பு!! TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
பட்டதாரி இளைஞர்களுக்கு இறுதி வாய்ப்பு!! TVS Motor நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை TVS Motor நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Territory Sales Manager, Part Design Engineer பணிக்கு பல காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி, காலிப்பணியிடங்கள், வயது வரம்பு, ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. … Read more