சில் ட்ரம்ப் சில்! ட்ரம்பை கலாய்த்த ஸ்வீடன் சிறுமி!

11 மாதங்களுக்கு முன்பாக தன்னை கேலி செய்த அதிபர் டிரம்ப் ஐ பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பெர்க், இப்போது கேலி செய்து இருக்கின்றார். ஸ்வீடன் நாட்டை சார்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேடா தன்பெர்க் ஐநாவில் சென்ற வருடம் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பருவநிலை மாற்றம் சம்பந்தமாக ஆவேசமாக உரையாற்றி இருக்கின்றார். பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் உலகத்தலைவர்கள் மெத்தனம் காட்டி வருவதாக கடுமையாக சாடியிருக்கிறார் கிரேடாவின் இந்த பேச்சுக்கு உலக மக்களிடையே … Read more