ருத்ரதாண்டவம் ஆடிய க்ரிஸ்கெய்ல்! விழுந்தது ஆஸ்திரேலிய அணி!

ருத்ரதாண்டவம் ஆடிய க்ரிஸ்கெய்ல்! விழுந்தது ஆஸ்திரேலிய அணி!

கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் அணியின் தலைவர் நிக்கலஸ் பூரன் நிலையான ஆட்டமும் ஒன்றிணைந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வருவதற்கு உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3 க்கு 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முந்தி இருப்பதோடு தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. இதற்கு முன்னதாக முதலில் மட்டை வீசிய ஆஸ்திரேலியா அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருந்தாலும் … Read more