ஒரேஆண்டில் 42 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:! கால அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு தேர்வாணையம்!!
ஒரேஆண்டில் 42 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:! கால அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு தேர்வாணையம்!! கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு சில தேர்வுகள் நடைபெறாமல் போனது.தற்போது 2021 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் 42 வகை வேலைவாய்ப்புக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்விற்கான அறிவிப்பு மே மாதமும்,குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமும், வெளியிடப்படும் என்று அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more