குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

குண்டர் சட்ட கைது உத்தரவு சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாக கண்டறியப்பட்டால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆத்தூர் வழியைச் சார்ந்த சுனிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனதில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். அதாவது தன்னுடைய கணவர் ஜெயராமன் திருமங்கலம், ராஜபாளையம், செங்கோட்டை, 4 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அவரை … Read more