குரு தோஷம் நீங்க வியாழக்கிழமை அனுஷ்டிக்க வேண்டிய விரதம்!

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குரு பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வ சிறப்பு உள்ளிட்டவை ஏற்படும். சுய ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலும் கோச்சார ரீதியாக கெட்டவராக இருந்தாலும் குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து பூஜிக்க வேண்டும், தட்சணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. தட்சணாமூர்த்தி … Read more

குரு தோஷ பரிகாரம்!

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஜாதகத்தினடிப்படையில் குரு பார்வை பட்டால் தான் திருமணம் மற்றும் குழந்தை செல்வம், சிறப்பான பதவி, செல்வச் சிறப்பு, உள்ளிட்டவை உண்டாகும். சுய ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் வலு குறைந்திருந்தால் அல்லது கொடூரமாக இருந்தாலும், கோச்சார ரீதியாக கெட்டவரானாலோ குரு தோஷம் என சொல்லப்படுகிறது. இந்த தோஷம் நீங்குவதற்கான பரிகாரம் செய்ய வேண்டும், அந்த பரிகாரம் என்னவென்றால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து பூஜை … Read more