திருமண தடை நீக்கும் வியாழக்கிழமை விரதம்!
வியாழக்கிழமை என்று சொன்னாலே அது குருபகவானுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் சுக்லபட்சம் என்று சொல்லப்படும் வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை முன்னெடுக்கலாம் ஏற்படுத்தும். பிரகஸ்பதி என்று சொல்லக்கூடிய வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் அன்றைய தினத்தில் காலை எழுந்தவுடன் தலைக்கு குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து எதையும் சாப்பிடாமல் அருகிலிருக்கின்ற நவக்கிரக கோவிலுக்கு சென்று குரு பகவானை வழிபட வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள் … Read more