இன்று முதல் ஹால் டிக்கெட்! அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு!
கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வந்த சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தேர்வுகளின்றி தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இந்த நிலையில், 2 வருடத்திற்கு பிறகு தற்சமயம் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மறுபடியும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்த வருடம் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு … Read more