நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்!
நாட்டு மருத்துவரின் மருந்தால் குணமாகும் கொரோனா! படையெடுத்த மக்கள்! கொரோனாவின் இரண்டாம் அலை பல திருப்பங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தினாலும், தமிழகத்தில் நோய் தொற்று முதலிடம் வகிக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல நிறுவனங்களின் மருந்தை தடுப்பூசியாக பயன்படுத்தினாலும், எந்த மருந்து முழுமையாக குணம் அளிக்கிறது என யாருக்கும் தெரியாத பட்சத்தில் மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தாலும், அரசு சொல்வதற்காக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தை … Read more