கொஞ்சி பேச கொஞ்ச நேரம் ஒதுக்கலாமே!
இனிமை நிறைந்தது தான் இல்லறம் அந்த இனிமையே அனுபவிக்காமல் எப்போதும் எலியும், பூனையுமாக ஜோடிகள் மிக அதிக இல்லறத்தில் இனிமை அனுபவிக்க கணவன், மனைவி இருவருக்கும் பரஸ்பரம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் பாதி வெற்றி விட்டுக்கொடுப்பதிலிருக்கிறது மீதி வெற்றி கணவனிடமிருந்து மனைவியும் மனைவியிடமிருந்து கணவனும், இன்பத்தை கேட்டு பெறுவதிலிருக்கிறது. இதில் முழு வெற்றியை பெற வேண்டுமானால் கணவன், மனைவி, உள்ளிட்ட இருவரும் அனைத்தையும் மனம் விட்டுப் பேச வேண்டும். அதுவும் இருவரும் மனம்விட்டு கொஞ்சலாக … Read more