ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்து… 36 பேர் பலியானதாக தகவல்!!
ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்து… 36 பேர் பலியானதாக தகவல்… அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா நாட்டில் ஹவாய் தீவு கூட்டங்கள் உள்ளது. இந்த ஹவாய் தீவு கூட்டங்களில் மவுயி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா நகரமாக இந்த … Read more