இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி! போராடி தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி!!
இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி! போராடி தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி!! ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி பெற்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது … Read more