Head Masters

கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!
Sakthi
தமிழக கல்வித்துறையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிமுகவின் இந்த நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். திமுக ...