விமர்சனம் செய்த வீரருக்கு ஆறுதல் சொன்ன சிறுவன்! நாட்டையே கண் கலங்க வைத்த அவன் செயல்!
விமர்சனம் செய்த வீரருக்கு ஆறுதல் சொன்ன சிறுவன்! நாட்டையே கண் கலங்க வைத்த அவன் செயல்! யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதன் காரணமாக நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தாலிக்கு எதிராக வாய்ப்பு வழங்கிய மூவரும் கருப்பினத்தவர்கள் தான். எனவே அவர்களையும் கடுமையான விமர்சனங்களால் விமர்சித்து வருகின்றனர். இதில் முக்கியமாக இங்கிலாந்து ராணியிடமிருந்து எம்பிஇ பட்டம் பெற்ற மார்க்கஸ் தான் … Read more