மீண்டும் இந்தியாவில் “HELLO APP”!! வாட்ஸ்அப் பின் முன்னாள் அதிகாரி அறிமுகம் செய்கிறார்!!
மீண்டும் இந்தியாவில் “HELLO APP”!! வாட்ஸ்அப் பின் முன்னாள் அதிகாரி அறிமுகம் செய்கிறார்!! வாட்ஸ்அப்பின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி நீரஜ் அரோரா தனது புதிய தொடக்கமான ஹாலோஆப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் அறிவிப்பை பற்றி அவர் பதிவிட்டுள்ளார். அதில் “ஹாலோஆப் எங்கள் பார்வை என்னவென்றால், மக்களை இணைக்க மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு எளிய, பாதுகாப்பான, தனிப்பட்ட இடத்தை உருவாக்குவது – மிகவும் முக்கியமான நபர்களுடன் மட்டும்.” ஹாலோஆப்பில், ஆன்லைனில் இருக்கும்போது தனிநபர்கள் … Read more