பெண்களே இனி நீங்கள் இதை செய்தால் போதும்! உடனே உங்கள் உதவிக்கு வருவார்கள் இவர்கள் !
பெண்களே இனி நீங்கள் இதை செய்தால் போதும்! உடனே உங்கள் உதவிக்கு வருவார்கள் இவர்கள் ! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் ஆபத்து என்று, பெண்களை வேலைக்கும் படிக்கவும் அனுப்பாமல் வீட்டிலயே வைத்திருந்தனர். ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட்டது, வெளியே செல்லும் பெண்களை விட வீட்டில் இருந்தே கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் அதிகம். ஆம், சொந்த … Read more