ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!!
ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அன்னு ராணி தங்கமும் உயரம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் அவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும் வென்று கொடுத்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கியது. சீனாவில் ஹாங்சோங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் … Read more