செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறப்பு! அதிரடி அறிவிப்பு!
செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறப்பு! அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்று ஆரம்பித்த முதலில் இருந்தே பள்ளிகள் அனைத்தும் மூடப் பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து உள்ளனர். அதே போல் குழந்தைகளின் மீது செய்யப்படும் வான் கொடுமைகளும் அதிகரித்து உள்ளன. தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதாலும், குழந்தைகளை அது பெரிதளவில் பாதிக்காது என அறிவியலாளர்கள் தெரிவிப்பதாலும் … Read more