10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி!

10 years completed list! 5000 years old area!

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி! அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் தலைவர் அப்துல் காபி செய்தியாளர்களிடம் கூறும்போது அல் அய்ன் பகுதியில் இருந்து துபாய் செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் ஹிலி என்ற பாலைவன பகுதி ஒன்று உள்ளது. இங்கு அமீரக அரசின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் ஆய்வு … Read more