இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா?

Is it such a high road? Is it only in India?

இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா? லடாக்கில் உள்ள மிக உயரமான சாலை 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக உயரமான சாலை கொண்ட நாடு என்ற பெருமையை பொலீவியாவிடம் இருந்து இப்போது தட்டிப்பறித்து இருக்கிறது இந்தியா. விமானம் பறக்கும் உயரத்தில் பாதி அளவுக்கு சாலையா? என்று வியப்பாக இருக்கிறதல்லவா. ஆம் இது நிஜம் தான். ஒரு கமர்ஷியல் விமானம் பறக்கும் உயரத்தின் பாதி அளவு உயரத்துக்கு இந்திய எல்லையின் சாலைகள் … Read more