தமிழகத்தை சேர்ந்த எம்பி கைதா? ஆதாரத்துடன் புகார்! சிக்கலில் கட்சி தலைமை
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மீது இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும்,”உதயசூரியன்” சின்னத்தில் வெற்றி பெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை. ரவிக்குமார் அவர்கள், இணையவழி கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் … Read more