மூன்று தலைமுறை பாவங்கள் அடியோடு அழிய செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்!

மூன்று தலைமுறை பாவங்கள் அடியோடு அழிய செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்!

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் நிச்சயமாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் வாழ்க்கையின் முன்னேற வேண்டும் என்று கஷ்டப்பட்டு முன்னேறினாலும் நாம் முன்னேற இயலாமல் தடை வந்துகொண்டே இருக்கும். அதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் நம்மை பின்தொடர்வது தான் என்று சொல்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், சொந்த வீடு … Read more