முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழத் தோலை இப்படி பயன்படுத்துங்க!
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழத் தோலை இப்படி பயன்படுத்துங்கள்! நம்முடைய முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச் செய்ய ஆரஞ்சுப் பழத் தலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். நம்மில் சிலருக்கு இளமையிலேயே சத்து குறைபாடு காரணமாங சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படத் தொடங்கும். அந்த சுருக்கங்களை நாம் சாப்பிட்டு விட்டு தூக்கி எறியக் கூடிய ஆரஞ்சு பழத்தின் தலை வைத்து சரி செய்யலாம்.ஆம் ஆரஞ்சு பழத் தோலுடன் வெறும் ஒரே ஒரு … Read more