இரண்டாவது தலைநகரைப் பற்றி வாக்குறுதி கொடுத்த கமல்ஹாசன்! ஒரே வார்த்தையில் வீணாக்கிய ஹச்.வி. ஹண்டே!
மதுரை இரண்டாவது தலைநகராக்குவதற்கு எம்.ஜி.ஆர் விருப்பப்பட்டார் என்று கமல்ஹாசன் தெரிவித்து குறித்து ஹண்டே கருத்து தெரிவித்திருக்கின்றார். மதுரையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றவேண்டும் என எம்.ஜி.ஆர் கனவு கண்டதாக தெரிவித்தார். எம் ஜி ஆர் கனவின் நீழ்ச்சி தான் இன்று குறிப்பிட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் ஆட்சியில் மதுரை இரண்டாவது தலைநகராக மாற்றப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு முன்னரே மதுரையை … Read more