பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து

IAF Mig-29 fighter jet crashes in Punjab-News4 Tamil Online Tamil News

பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம் பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே தொழில்நுட்ப கோளாறால் விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்தார் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள விமானப்படை தளத்திலிருந்து, மிக்-29 ரக போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட அந்த விமானத்தில் … Read more