இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்!
இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்! கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று ஓய்ந்திருப்பதால், அதன் காரணமாக செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்காக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என்றும், … Read more