இந்த 3 விஷயங்கள் தெரிந்தால் போதும்!! திருடு போன மொபைலை உடனடியாக கண்டுபிடிக்கலாம்!!
இந்த 3 விஷயங்கள் தெரிந்தால் போதும்!! திருடு போன மொபைலை உடனடியாக கண்டுபிடிக்கலாம்!! உங்களுடைய போன் திருடு போனது என்றால் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். மேலும் உங்களுடைய போன் தொலைந்து போனது பத்து நிமிடங்களுக்குள் தெரியும் வந்தால் உடனடியாக மற்றொரு போனை மற்றும் கம்ப்யூட்ரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கூகுள் சென்று find my device என்ற பதிவிட்டு அதற்குள் செல்ல வேண்டும். அதற்குள் சென்று உங்கள் தொலைந்து போன மொபைலில் இருந்த கூகுள் … Read more