ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!! கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை நடைபெறவுள்ளதை முன்னிட்டு கேரளமாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வளைகுடா நாட்டிற்கு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளார். கேரளா மாநிலத்தில் வருடம் தோறும் ஓணம் பண்டிகை மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கேரளா மாநிலம் மட்டுமில்லாமல் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 28ம் … Read more