பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!
பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!! இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் உடல்தகுதி அதாவது ஃபிட்னஸ் குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளான அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செய்து வருகின்றது. ஆனால் இந்திய அணியால் கடைசி 10 வருடங்களில் … Read more