இரயில் பேருந்து ஆகியவற்றை தொடர்ந்து விமானத்திலும் படுக்கை வசதி!! அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிப்பு!!
இரயில் பேருந்து ஆகியவற்றை தொடர்ந்து விமானத்திலும் படுக்கை வசதி!! அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிப்பு!! தற்போது பேருந்துகள், இரயில்களில் படுக்கை வசதி உள்ளது போலவே விமானத்திலும் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த வசதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகத்தில் பல பகுதிகளில் பேருந்துகளிலும், இரயில்களிலும் படுக்கை வசதி உள்ளது. ஆனால் விமானத்தில் படுக்கை வசதி என்பது இல்லை. இந்த வசதியையும் … Read more