பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்! பம்பையிலிருந்து சபரிமலை வரை பொருட்கள் கொண்டு செல்ல புதிதாக கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர பூஜையன்று லட்சக் கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவார்கள் … Read more