ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?   சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஹோட்டலில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தக்காளி மட்டுமில்லாது மற்ற காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றது. … Read more