இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! பேட்டிங்கை செய்த இந்திய அணி!
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது இதனைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனடிப்படையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று ஆரம்பமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற காரணத்தால், இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விராட்கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின்னர் ரோகித் சர்மா மூன்று வடிவிலான … Read more