கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்! உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பல குடும்பங்கள் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கிக் கொண்டே வருகின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய … Read more