உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள்1000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்! இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்!

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள்1000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்! இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்!

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே தொடர்ந்து 5வது நாளாக போர் நீடித்து வருகிறது.இந்த நிலையில் போரை நிறுத்த வேண்டும் என ஐநா சபை வேண்டுகோள் விடுத்ததை ஏற்க மறுத்த ரஷ்யா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் ரஷ்யப் படைகளை திரும்பப் பெற்று விடுங்கள் என்று ரஷ்யாவிற்கு எச்சரிக்கை செய்தார். அமெரிக்கா, உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், உக்ரைன் அதிபரை நாட்டை … Read more