ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023… 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023… 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு… இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவிருக்கும் 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தற்பொழுது அறிவித்துள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டும் தான் உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி 50 ஓவர்கள் கொண்ட ஆசியக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்தியா உள்பட பாகிஸ்தான், நேபாளம், … Read more