நேரடியாக ஓடிடிக்கு வருகிறார் மோகன்தாஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!!
நேரடியாக ஓடிடிக்கு வருகிறார் மோகன்தாஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு! நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக விலைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் திரைப்படத்தை இயக்குநர் முரளி காரத்திக் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், இந்திரஜித் சுகுமாரன், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு … Read more