புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!!
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!! புதிய பாராளுமன்றம் கட்டிடத்தின் திறக்கப்படுவதை அடுத்து 75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த 75 ரூபாய் நாணயத்தின் வடிவம் அதில் என்னென்ன குறிப்படப்பட்டுள்ளது என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. புதிய 75 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கம் அசோகா சின்னமும், அந்த அசோகா சின்னத்திற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற … Read more