களைகட்டிய ஐபிஎல் திருவிழா! அறிமுக போட்டியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி!
15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வந்தது, இந்த தொடரில் எப்படியும் சென்னை மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது இதனை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பை அணியின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அணி கூட இறுதிச்சுற்றை நெருங்க முடியவில்லை. இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் … Read more