ஈராக்கில் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்! அதிரடி முடிவெடுத்த ஈராக் ராணுவம்!
சென்ற 2014ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். இதனால் பல உலக நாடுகள் தங்களுடைய ராணுவங்களை உஷார்ப்படுத்தின, அதோடு ராணுவ பலத்தையும், ஆயுத பலத்தையும், அதிகப்படுத்த தொடங்கினார்கள். இதே போன்று இந்தியாவும் தன்னுடைய ராணுவ மற்றும் ஆயுத பலத்தை அதிகப்படுத்த தொடங்கியது. மேலும் பல்வேறு வல்லரசு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வேலையிலும் இறங்கியது மத்திய அரசு. இந்த நிலையில் ஈராக்கில் மிகக் கடுமையான ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் … Read more