அனைத்து விதமான தோஷங்களையும் போக்கும் இருக்கன்குடி மாரியம்மன்!
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வருடம் முழுவதும் நாள்தோறும் திருவிழா கோலாகலத்தை நாம் காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்துதலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபாடியிருக்கிறார்கள். தீச்சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடிக்கவும், நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணமிருக்கிறார்கள். ஆகவே எப்பொழுதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனாலும் கூட தை மற்றும் பங்குனி ஆடி உள்ளிட்ட 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் விதத்தில் பக்தர்கள் … Read more