ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
ஒரே புகைப்படம் மூலம் அவலத்தை தோலுரித்த செய்தியாளர்! அவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனீஷ் சித்திக். இவரது புகைப்படங்கள் உலக நாடுகள் பலவற்றையும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்தியாவில் கொரோனா பரவுவதும், அதன் காரணமாக பலர் இறந்து வந்த நிலையில் கங்கை நதிக்கு அருகே பிணங்கள் எரிக்கப்படும் புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக ஆனது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் வேகமாக பரவி வந்த நேரத்தில், கடந்த … Read more