ஐயப்பன் சின்முத்திரையின் தத்துவம்!
சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது.. இது வாசன ரூபம் அதாவது யோக பிதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்று தெரிவிக்கலாம். ஐயப்பன் தபசினை காண்பிப்பதற்காகவும் பூரண தேபாவர தியான ரூபத்தில் இருக்கிறார். ஐயப்பனின் கால்களை சுற்றி உள்ள வஸ்திரத்திற்கு வஸ்திர பந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர். ஐயப்பனின் வலது கை ஞான முத்திரை காட்டி நம்மை ஆசீர்வதிக்கிறது. இந்த முறையில் மூன்று விரல் நீட்டியும் ஆள்காட்டி விரல் … Read more