ஆந்திராவில் கள்ளச்சரயம் ஜெகன் மோகன் எடுத்த அதிரடி நடவடிக்கை! கதறும் சமூக விரோதிகள்!
ஆந்திர மாநிலத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது என பொதுவாக பேச்சு எழுந்து வருகிறது.இது பல வருடங்களாகவே நீடித்து வருகிறது அங்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மிக எளிதில் கிடைத்து விடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக மதுபானங்களை முழுமையாக தடை செய்யும் விதமாக அந்த மாநிலத்தில் டாஸ்மாக்கை முழுமையாக தடை செய்தது … Read more