புதுக்கோட்டையில் ஆய்வை தொடங்கவிருக்கும் முதல்வர்…! சுறுசுறுப்பான அதிகாரிகள்…!

புதுக்கோட்டையில் ஆய்வை தொடங்கவிருக்கும் முதல்வர்...! சுறுசுறுப்பான அதிகாரிகள்...!

விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை திறந்து வைக்க இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் சமீபத்தில் மறைந்த காரணத்தால் முதல்வரின் கன்னியாகுமரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஆய்வு பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக முதல்வர் நாளை அங்கே ஆய்வு செய்யவிருக்கிறார். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டின் நினைவுச் சின்னத்தை அவர் திறந்து … Read more